உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் எனக்கூறிய விஜய் ஆண்டனி..!
உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மிகவும் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாக மாற்றுவதாகவும்...





