--- --:--:-- --

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

5

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரொனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை மேற் கொண்டதாகவும் அப்போது தொற்று இருப்பது உறுதியாகி விட்டதாகவும் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

 

மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon