--- --:--:-- --

உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள் – பிரதமர் மோடி

3

ல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க ஜி.எஸ்.டி சீர்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இதனால் இந்த நவராத்திரியில் மக்களின் செலவு விகிதம் உயர்ந்துள்ளது.

 

உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துமாறு அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இந்திய பணத்தை நாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தமுடியும் என மோடி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon