--- --:--:-- --

20 நாட்களாக 2 மகன்களை காணவில்லை என புகார்..!

3

ன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே 20 நாட்களுக்கு முன் காணாமல் போன தனது இரு மகன்களை கண்டுபிடித்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளார்.

 

ராஜன் – ராஜா தம்பதியினரின் 16 மற்றும் 9 வயதான இரண்டு மகன்கள் கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது, இதனையடுத்து ராஜன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தனது இரண்டு மகன்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon