--- --:--:-- --

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை நீடிக்கும் : வானிலை மையம்

2

12 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் சென்னையில் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Right Menu Icon