--- --:--:-- --

தெலங்கானாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி..!

9

தெலங்கானா மாநிலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தயாரான சிலைகளை கிரேன் மூலம் தூக்கி வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர்.

 

அப்போது மின்கம்பி அதன்மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon