--- --:--:-- --

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மீண்டும் டோக்கன் முறை..!

5

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மீண்டும் டோக்கன் முறையில் முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி அளித்தது. தமிழக அரசுக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் சொல்லும் தேதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் போன்றவை இருப்பதால் ஆன்லைன் முறைக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஆன்லைன் முறையை எதிர்த்து இவர் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon