திருப்பூர் : விபத்தில் சரிந்த மின்மாற்றி
திருப்பூர் பெரிய கடை வீதி பகுதியில் வேன் உரசியதில் மின்மாற்றி உட்பட 6 மின்கம்பங்கள் சரிந்து சேதமடைந்தன.
பள்ளம் தோண்டப்பட்டு அருகிலேயே மண் கொட்டப்பட்டிருந்ததால் குறுகலான பாதையில் வேன் சென்ற போது மின்மாற்றியில் உரசி விபத்து ஏற்பட்டது.






