என் தலை முடியை கூட அவர்களால் தொட முடியாது : மஹிவா மொய்த்ரா ஆவேசம்
நாடாளுமன்றத்தில் அதானி, பிரதமர் மோடி குறித்து கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் மக்களவை, நீதி முறைகள் குழு விசாரணைக்கு மஹிவா மொய்த்ரா இன்று ஆஜராகியுள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த திருவண்ணாமலை காங்கிரஸ் வெற்றி மஹிவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். மக்களவையில் தனது கேள்விகளால் மத்திய பாஜக அரசே திணறடித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அதானி மற்றும் பிரதமர் மோடி குறித்து கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் நெறிமுறைகள் குழு சாரணைக்கு மஹிவா மொய்த்ரா இன்று ஆஜராக உள்ளார்.





