நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: நயினார் நாகேந்திரன்
பாரதிய ஜனதா கட்சிக்கு அ.தி.மு.கவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை, அ.தி.மு.கவைத்தான் கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாகச் சொல்லும் தகவல் குறித்து எனக்கு முழு விவரம் தெரியாது.
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தன் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளதால், நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை. டெல்லி செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.






