1 முதல் 12 வரை தேர்வுகள் உண்டு..!
1 முதல் 12ம் வகுப்பு வரை தேர்வுகள் நடைபெறும் எந்த வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்தாகாது என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பான ஆர்டிஐ சட்டத்தின் படி 8 வரையிலான மாணவர்கள் பெயில் செய்யப்பட மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்தாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





