திருட்டு வழக்கு: ஞானசேகரனின் கூட்டாளி கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் கூட்டாளி பொள்ளாச்சி முரளி கைது செய்யப்பட்டுள்ளார். முரளியிடம் இருந்து 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஞானசேகரனும் முரளியும் சேர்ந்து பள்ளிக்கரணையில் 2 வீடுகளில் கொள்ளையடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.






