--- --:--:-- --

பாம்பை பிடித்த இளைஞர்..மருத்துவமனையில் அனுமதி..!

8

டலூரில் வீட்டருகே சென்ற பாம்பை பிடித்து விளையாடிய இளைஞர் பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேடிக்கை பார்த்த சிறுவர்களிடம் வீடியோ எடுக்க கூறியுள்ளார் இளைஞர்.

 

இந்நிலையில் வாலை பிடித்து விளையாடிய இளைஞரை நாகப்பாம்பு தீண்டியது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon