--- --:--:-- --

டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி பைக்கை திருடி சென்ற இளைஞர்..!

8

த்திரபிரதேசத்தில் டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறிவிட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாகல் என்ற இளைஞர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செகனண்ட் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்வதாக கூறி திருடி சென்றுள்ளார்.

 

தான் வழக்கமாக தீக்குளிக்கும் கடையின் உரிமையாளரை ஷோரூமூக்கு அழைத்து சென்று அவரை தனது தந்தை எனக்கூறி திருட்டில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சாகலை போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

 

Right Menu Icon