--- --:--:-- --

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்..!

9

காரைக்காலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் போக்சோவில் கைது செய்தனர். காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

 

அந்த சிறுமியை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் முரளி என்ற இளைஞர் சிறுமியின் தாயிடம் நட்பாக பழகி பின்னர் மகளிடம் தவறாக நடக்க முயன்றவனை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon