காவல் நிலையம் முன் தீ குளிக்க முயன்ற பெண்..!
சென்னை தண்டையார்பேட்டையில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையம் முன் தென் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை ரெட்டை குடியிருப்பை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சிறுமி மட்டும் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.





