--- --:--:-- --

பாம்பை கொன்று திங்கும் அணிலின் வீடியோ வைரல்..!

2

பாம்புடன் சண்டையிடும் அணில் இறுதியில் அதனை கொன்று சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அணில்கள் பொதுவாக பழங்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடும்.

 

சமூக வலை தளங்களில் வலம் வரும் வீடியோ நமது மன கணக்கை பொய்யாக்கி உள்ளது. பாறை இடுக்குகளில் விஷப்பாம்புடன் சண்டையிடும் அணில் இறுதியில் பாம்பின் தலையை கடித்தது. இது குறித்த வீடியோவை வன அதிகாரி டுவிட்டரில் பதிவேற்றினார். தற்போது வைரலாகி வருகிறது.

 

அணிலை சைவமாக அறிந்த மக்கள் இந்த வீடியோவை பார்த்து அவை ஆம்னிவோரஸ் வகை என்றனர். ஆம்னிவோரஸ் அசைவம் என்பது பொருள்.

Right Menu Icon