--- --:--:-- --

வாகனம் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து..!

7

சாத்தான்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

 

திடீரென ஓட்டுவதின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon