சென்னை ஐஐடியில் சுற்றிய மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்..!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி பாம்பு பண்ணையிலிருந்து தப்பிய மலேசியன் மலைப்பாம்பு சென்னை ஐஐடி வளாகத்தில் பிடிக்கப்பட்டது.
12 அடி நீளம் 30 கிலோ எடையுள்ள பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கிண்டியில் பாம்பு பண்ணையிலிருந்து தப்பிய மாலை பாம்பு தகவல் வெளியாகியுள்ளது.






