--- --:--:-- --

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்ப்பை தூக்கி எறிய வேண்டும்

11

மெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்ப்பை தூக்கி எறிய வேண்டும் என்ற கோரிக்கையை நாட்டில் வலுத்துள்ளது.

 

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவைப் பயன்படுத்தி டிரம்பை அவரது துணை அதிபர் மற்றும் அமைச்சரவை சகாக்களை தூக்கி எறிய வேண்டும் என சில சட்ட வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இன்னும் சிலர் நாடாளுமன்றத்தில் பதவி பறிப்பு தீர்மானத்தை நிறைவேற்றி டிரம்பை அதிபர் பதவியில் இருந்து விரட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பல மாகாணங்களை சேர்ந்த சட்ட வல்லுநர்களும் அதிபர் பதவியில் நீடிக்க ஒரு நிமிடம் கூட தகுதி இல்லாதவர் என்பதை ஒன்றுபோல கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon