மூன்றாவதும் பெண் குழந்தை.. மனம் உடைந்த கர்ப்பிணி பெண்..!
திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது மூன்றாவது பெண் குழந்தையே பிறக்கும் என ஜோசியர் சொன்னதால் கணவருக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்த நான்கு மாத கர்ப்பிணி ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். சித்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.





