--- --:--:-- --

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த விஷயம்!

13

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதிகம் பிரபலம் ஆனவர் விஜே ரம்யா. அவர் தற்போது திரைப்படங்களில் நடிகையாக பிஸியாகிவிட்டார். மேலும் அவர் பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்டதால் தற்போது அவர் இணையவழியில் பிட்னெஸ் கிளாஸ் நடத்தி வருகிறார்.

 

தற்போது விஜே ரம்யா அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

இந்நிலையில் தற்போது அவர் ஒரு இடத்தில் ஆமையை பார்த்து பயந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அவர் turtle ஆமையை பார்த்து ஷாக் ஆகி அங்கிருந்து எழுந்தார். ஆனால் அடுத்த நொடி சகஜமாகிவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon