--- --:--:-- --

காருக்குள் இருந்து வந்த துர்நாற்றம்.. தாயை கொலை செய்த மகன்..!

10

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தாயை வெட்டி கொலை செய்து சடலத்தை காருக்குள் வைத்து விட்டு தப்பிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

சக்தி விநாயகபுரத்தைச் சேர்ந்த 67 வயதான கலைச்செல்வியின் சடலத்தை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப சொத்தில் தனது பங்கை பிரித்து தருமாறு அவரது இரண்டாவது மகன் கேட்டதில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்தது தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon