--- --:--:-- --

டூவீலருக்குள் பதுங்கி இருந்த பாம்பு..!

2

கோவில் சிங்காநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் பதுங்கியிருந்த பாம்பை பாம்பு பிடிக்கும் நிபுணர் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

 

குடியிருப்பு பகுதியில் தேவையற்ற குப்பைகளை சேர்க்க வேண்டாம் என்றும், புதர் மண்டிய பகுதிகளை அகற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

Right Menu Icon