--- --:--:-- --

அனல் மின் நிலையத்தில் ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாக சிதைந்த காட்சி..!

10

தெலுங்கானா மாநில அனல்மின் உற்பத்தி நிலையத்தில் கைவிடப்பட்ட 8 பழமையான குளிரூட்டு நிலையங்கள் நவீன முறையில் தகர்க்கப்பட்டன. ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

 

Right Menu Icon