நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றியவர் பலி..!
Wayanad: Rescue operations underway after landslides triggered by heavy monsoon rains, at Chooralmala in Wayanad dristrict, Tuesday, July 30, 2024. At least 123 people were killed and more than 180 injured in the tragedy. (PTI Photo) (PTI07_31_2024_000025B)
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிய இளைஞர், வெள்ளத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரல்மலையை சேர்ந்த பிரஜீஷ் (32) நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டுள்ளார்.
நண்பர்கள் எச்சரித்தும் கேட்காமல், மலை உச்சியில் வசிப்போரை மீட்க, ஜீப்பில் சென்றபோது, அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றிய பிரஜீஷை, ஊர்மக்கள் சூப்பர் ஹீரோ என்கின்றனர்.





