போதையில் படுத்து இருந்த முதியவர்.. நொடியில் தலை மீது ஏறி இறங்கியதால் அதிர்ச்சி..!
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் பேருந்து ஏறியதில் மதுபோதையில் இருந்த நபர் உயிரிழந்தார். மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக 50 வயது மதிக்கத்த கணவர் பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் தனியார் பேருந்து வழக்கம் போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பேருந்து கருவில் இருந்த முதியவர் மது அருந்தி விட்டு படுத்துள்ளார்.
இதனை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை இயக்கிய பொழுது அவர் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





