டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!
டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.





