--- --:--:-- --

சூதாட்ட கிளப் செயல்பட அனுமதி அளித்த நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்..!

10

புதுச்சேரியில் செயல்படும் சூதாட்டக் விவகாரம் தொடர்பாக நகராட்சி ஆணையரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் வரும் சூதாட்டங்களும் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அது சூதாட்ட கிளப் மேல் நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர் அருள்பிரகாஷிடம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

 

இதன்படி நகராட்சியான அருள்பிரகாசம் நடவடிக்கை எடுக்காததால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon