நீட் தேர்வு கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது..!
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றார். தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






