--- --:--:-- --

படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த அரசு பேருந்து ஓட்டுனர்..!

3

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து அரசு பேருந்தில் ஏரி நகர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தினம்தோறும் கல்வி கற்க சென்று வருகின்றனர்.

 

மாணவர்கள் ஆபத்தை உணராமல் அரசு பேருந்து படியில் தொங்கியபடி பயணத்தை மேற்கொள்கின்றனர். நடத்துனர்கள், ஓட்டுநர்கள் பேருந்துக்குள் வரும்படி கூறினால் கேட்பதில்லை.

 

மாணவர்களுக்கு பல அறிவுரை கூறியும் கேட்காமல் படியில் தொங்கி வருவதாக ஓட்டுனர் குற்றம் சாட்டி ரோந்து போலீசார் இடத்தில் புகார் கூறினார்.

 

Right Menu Icon