சுற்றுலாவுக்கு சென்ற குடும்பம்..திடீரென எடுத்த விபரீத முடிவு..!
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்த நிலையில் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.






