--- --:--:-- --

பேருந்தை ரிவர்சில் இயக்கிய ஓட்டுனர்.. அதிர்ந்து போன மக்கள்..!

8

காராஷ்டிரா மாநிலம் பூனேவில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் பேருந்து ரிவர்சில் இயக்கிய பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

 

பேருந்து முன் இருந்த கார் ஓட்டுநருக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் இடையே எழுந்த தகராறு காரணமாக பேருந்து பின்னோக்கி இயக்கியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

Right Menu Icon