--- --:--:-- --

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை வீட்டிற்கு சென்று 10 கோடி வழங்கிய முதல்வர்..!

Kejriwal meets boy suffering from rare genetic disorder

**IMAGE VIA @ArvindKejriwal** New Delhi: Delhi Chief Minister Arvind Kejriwal meets Kanav, a child from spinal muscular atrophy (SMA), whose family raised funds for his treatment through crowdfunding, in New Delhi, Tuesday, Sept. 12, 2023. (PTI Photo) (PTI09_12_2023_000105B)

ரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 10.5 கோடி ரூபாய் அளித்து உதவியுள்ளார். டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

 

குழந்தைக்கு 2 ஆண்டுகளுக்குள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் திரட்டி உள்ளனர். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மாநில முதலமைச்சர் உதவி வழங்கியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon