குடியரசு தலைவரின் தமிழக வருகை ரத்தானதால் புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனையை 15ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சரை திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவரின் வருகை ரத்தானதால் முதலமைச்சர் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
1000 படுக்கைகள் கொண்ட புதிய பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 15ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.






