--- --:--:-- --

பெண்ணின் உயிரை காவு வாங்கிய பேருந்து..!

5

சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது ஸ்ரீ சத்திய சாய் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

பேருந்தில் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவற்றின் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு பேர் காயமடைந்தனர்.

 

Right Menu Icon