சாலையில் மூச்சில்லாமல் கிடந்த சிறுவன்.. மீண்டும் உயிர் கொடுத்த பெண்..!
ஆந்திராவில் மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த ஆறு வயது சிறுவனுக்கு டிபிஆர் முதலுதவி அளித்துக் காப்பாற்றிய பெண் மருத்துவர் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடா ஐயப்பன் தம்பதியின் மகன் சாய்.
ஆறு வயதான சாய்சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீழ்த்தப்பட்டு மயங்கி விழுந்தான்.
இதனை அந்த வழியாக சென்ற பெண் மருத்துவர் கவனித்து உடனடியாக சிபிஆர் முதலுதவிகளுக்கு சிறுவனை காப்பாற்றினார். தற்பொழுது சிறுவன் நலமுடன் உள்ள நிலையில் தக்க நேரத்தில் உதவிய பெண் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
.





