பைக்கை அசால்டாக திருடிய சிறுவன்..!
சென்னை ஆதம்பாக்கம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் ஒருவன் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள தெருவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் நூதன முறையில் சிறுவன் திருடிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை திருடிய பின் நம்பர் பிளேட்டை மாற்றி ரேஸில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.





