--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சிகிச்சை பலனின்றி காலமானார்..!

12

கொரொனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக மருத்துவம் பெற்று வந்த நடிகர் சமன் மித்ரு உயிரிழந்தார்.

 

குறைந்த பட்ஜெட்டில் உருவாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று தொரட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சமன் மித்ரு. இந்த படத்தை அவரே தயாரித்து உள்ளார் .

 

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் சமன் மித்ரு கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவ பலனின்றி உயிரிழந்துள்ளார். சமன் மித்ருவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon