--- --:--:-- --

மின்சாரம் பாயாமல் தடுக்க செய்த செயல் வைரல்..!

10

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின் கம்பங்கள் மூலமாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுவதால் வினோதமாக யோசித்து செருப்பை வைத்து கட்டியுள்ளனர்.

 

அதாவது மின் கம்பிகள் அதன் மின் கம்பத்தில் உரசுவதால் உயர் அழுத்த மின்சாரம் பாயாமல் ஏற்படுவதை தடுக்க இந்த செயலை துவங்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையின் பகுதியிலும் இதே போன்று மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க கட்டி வைத்து கட்டியது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon