ஸ்டேரிங் லாக் ஆனதால் நிகழ்ந்த விபத்து.. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். பேருந்து ஓட்டி வரும்போது ஸ்டேரிங் லாக் ஆனதால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





