இலங்கை விமான நிலையத்தில் தமிழர்கள் சிக்கித் தவிப்பு
துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வர இருந்த 150 தமிழர்கள் உள்பட 300 பேர் கொழும்பு விமான நிலையத்தில் தவிப்பு டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால் 3 நாட்களாக பயணிகள் தவிப்பு.
உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அவதியில் உள்ளனர்.






