--- --:--:-- --

தமிழ்நாடு முதலிடம் – சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5

நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனங்களின் ஸ்டார்ட்-அப் தரவரிசை பட்டியலில் முதலிடம்.

 

 

ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் 80.89 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம், தோல் பொருட்கள், ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலம், மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் 41.23% பெற்று நாட்டிலேயே முதன்மை, சமூக, பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடம் என தமிழ்நாட்டில் முதலிடம் குறித்து சட்டப்பேரவையில் பட்டியலிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Right Menu Icon