--- --:--:-- --

தமிழக மாடல் தான் வளர்ச்சி மாடல்: பிரசாந்த் கிஷோர்

5

ற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மாடல் இருக்க முடியும் என்றால், அது ‘தமிழக மாடல்’ தான் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

 

ஊழல், மதவாதம், வாரிசு அரசியல் ஆகியவை இங்கு பெரிய சவாலாக உள்ளதாகவும், மதவாதம் தலைதூக்கியதற்கு BJPதான் காரணம் என்றும் சாடினார். நீண்ட அரசியல் பயணம் கொண்ட மு.க.ஸ்டாலினை வாரிசு அரசியலாக பார்க்க முடியாது எனவும், உதயநிதி அப்படி அல்ல என்றும் குறிப்பிட்டார்.

Right Menu Icon