தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை!
மத்திய, மாநில அரசுகளின் நிரந்தரப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு வர முடியாத சூழலில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தேசிய நகர்புற வாழ்வாதார திட்ட பணியாளர்களை நியமிக்கலாம்.
தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.






