மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்!
ஒன்றிய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியல் சண்டைகளுக்கு இ.டி பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம்...





