ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வெளுக்கப் போகும் கனமழை..!
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று...





