பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!
திருப்பத்தூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிர் இழந்த நிலையில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவளம் பாளையம் பகுதியை சேர்ந்த...





