--- --:--:-- --

நடத்தையில் சந்தேகம் மனைவி எடுத்த விபரீத முடிவு..!

4

ணவன் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மூத்த பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் தாய் மற்றும் மற்றொரு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

திருவாரூர் அருகே அவரது கணவர் வேலை பார்த்து வந்த போது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மூத்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Right Menu Icon