--- --:--:-- --

சூர்யகுமார் யாதவுக்கு குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை.. ரசிகர்கள் கவலை..!

8

சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவுக்கு குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஏற்கனவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.

 

Right Menu Icon